வலையில் கண்ட சில படங்களும் என்னுடைய கற்பனை பின்னூட்டங்களும்


அப்பாடி. நல்ல வேளை யாரும் பாக்கலே! எல்லோரும் நிகழ்ச்சியை ரசிச்சு பாத்துக்கிட்டு இருக்காங்க.



அப்பாடி. நல்ல வேளை யாரும் பாக்கலே! எல்லோரும் நிகழ்ச்சியை ரசிச்சு பாத்துக்கிட்டு இருக்காங்க.
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
பரதேசியாரே - படங்களும் பிரமாதம். உங்கள் கடியும் சூப்பர்.
ReplyDeleteatioNice creativity...
ReplyDeleteபரதேசி,
ReplyDeleteகலக்கிட்டீங்க.
தண்ணி பிடிக்கச் சொல்றது
//டேய் மட மடன்னு குடிச்சிட்டு இந்த பாட்டிலையும் ரொப்பு. //
ரொம்பப் பிடிச்சது. தொடருங்கள் புகைப்படக் கடியை.
என்றும் அன்புடன்
சதங்கா
நன்றி நாகு, சதங்கா, உங்கள் நண்பன்.
ReplyDeleteபுகைப்படக்கடிகள் தொடரும்.