அன்பர்களே,
ஒரைகாமி, ஆரிகாமி ஏதோ ஒன்னு !  Origami நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  
தெரியாதவங்களுக்கு, நம் பள்ளிப் பருவத்தில் நாம் அனைவருமே இதில் ஈடுபட்டிருப்போம்.  அதாங்க காகிதத்தில கப்பலு, ராக்கெட்டு எல்லாம் செய்வோமே, அதே தான்.
கிரிகாமி (Kirigami) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?  என்னது கிருக்குப் புடிச்சிருக்கானு கேட்டு அடிக்க வராதீங்க ;-)  காகித்தில் வெட்டி ஏதாவது உருவம் கொண்டு வரும் கலைக்குப் பேரு தாங்க Kirigami.
கீழே உள்ள you tube-ஐ play பண்ணி பாருங்க.  சும்மா மனுசன் கத்தரியையும், காகிதத்தையும் வைத்துப் புகுந்து விளையாடுவதைப் பார்த்து அதிசயுங்கள்.
அரிசியை விட சிறிய யானை எப்படி வந்தது-னு பார்த்து அசந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.