சமீபத்தில் அலாஸ்கா சென்று வந்த பயணத்தைப் பற்றி எழுதுன்னு சில கோடி நண்பர்கள் (கேடி இல்லை, நல்லா பார்த்துப் படிங்க) அன்பாக மிதிச்சு, சாரி மதிச்சு கேட்டதால அடுத்த வாரத்துல இருந்து எழுதலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஒரு 5-6 நாள் டைம் இருக்கு அதுக்குள்ள இந்த எச்சரிக்கைக்கு பதில் எழுதி என்னை எழுத வேண்டாம்னு சொன்னா மன்னாப்பு கொடுத்து விட்டுடுவேன். இல்லை, உங்க தலை எழுத்து அம்புட்டுதேன்.
போன தடவை போன பஹாமாஸ் ட்ரிப் 4 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம், இந்த தடவை போன அலாஸ்கா பயணம் 7 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம்.
அடுத்தவாரம் உங்களுக்கு டைம் சரியா இல்லைன்னா சந்திப்போம்.
முரளி இராமசந்திரன்.
போன தடவை போன பஹாமாஸ் ட்ரிப் 4 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம், இந்த தடவை போன அலாஸ்கா பயணம் 7 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம்.
அடுத்தவாரம் உங்களுக்கு டைம் சரியா இல்லைன்னா சந்திப்போம்.
முரளி இராமசந்திரன்.