பித்தனின் கிறுக்கல்கள் - 52
அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
2019 மார்ச் 3ம் தேதிக்கு பிறகு 697 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வலைப்பூவில் சந்திக்கின்றோம்.
சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், ஆஸ்த்ரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை, சமீபத்தில் நாம் ரசித்த நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி வழக்கம் போல இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம். வழக்கம் போல் நாம் எழுதியதை படித்தோ/படிக்காமலேயோ திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம். இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் படித்த பிறகும் எங்களுக்கு என் மீது கொலைவெறி எதுவும் இருக்காது என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ….
அமெரிக்க தேர்தல் ….
இந்திய வேளான் விவசாயிகள் சட்டம்
திரைப்படங்கள்
பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்