உயரம் வெறுத்த மேகம்
தவழ்ந்து தரையிறங்கி
தெளிவு மறைத்து எழில் கூட்ட
கதகதப்பான காரில்
கண்ணதாசன் தமிழ் கசிய
காப்பியின் மணம் நுகர்ந்து
இளங்கசப்பை சுவைத்தபடி
கண்டதையும் கேட்டதையும்
கொண்டாடும் மனம்
- வாசு
சென்ற வருடம் எழுதியது, இன்று நன்கு பொருந்தும்