உலகில் எத்தனை விதமாகக் காய் காய்க்கிறது என்று யோசித்ததில் தோன்றியவை வெண்பாப் பாடலாகக் கீழே அளித்திருக்கிறேன். பாடலை உங்கள் கண்முன்னே கொண்டுவர இணையத்தில் இருந்து படங்களை தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறேன். புகைப்பட உரிமையாளர்களுக்கு நன்றி.
பாடல் :படரலில் உருண்டு பந்தலில் நீண்டுசெடியில் குவிந்து கொடியில் உதிர்ந்துகிளையில் பரந்து மரத்தில் அடர்ந்துகோளமும் காய்க்கும் காய்படங்கள் :