Monday, July 09, 2012

எச்சரிக்கை - அலாஸ்கா பயணக்கட்டுரை

சமீபத்தில் அலாஸ்கா சென்று வந்த பயணத்தைப் பற்றி எழுதுன்னு சில கோடி  நண்பர்கள் (கேடி இல்லை, நல்லா பார்த்துப் படிங்க) அன்பாக மிதிச்சு, சாரி மதிச்சு கேட்டதால அடுத்த வாரத்துல இருந்து எழுதலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஒரு 5-6 நாள் டைம் இருக்கு அதுக்குள்ள இந்த எச்சரிக்கைக்கு பதில் எழுதி என்னை எழுத வேண்டாம்னு சொன்னா மன்னாப்பு கொடுத்து விட்டுடுவேன். இல்லை, உங்க தலை எழுத்து அம்புட்டுதேன்.

போன தடவை போன பஹாமாஸ் ட்ரிப் 4 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம், இந்த தடவை போன அலாஸ்கா பயணம் 7 நாள் சொகுசு கப்பல் ப்ரயாணம்.

அடுத்தவாரம் உங்களுக்கு டைம் சரியா இல்லைன்னா சந்திப்போம்.

முரளி இராமசந்திரன்.

1 comment:

  1. எழுதுங்க முரளி அலாஸ்கா பற்றி தெரிஞ்சுக்க காத்திருக்கிறோம்
    அப்படியே Word verfification எடுத்துடுங்க. கம்மென்ட் போட தடடையா இருக்கு.
    நேரம் இருந்த இதைப் படியுங்க
    http://tnmurali.blogspot.com/2012/07/Kapildev-Amnesty.html

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!