Thursday, May 03, 2007

மே மாத லொள்ளு மொழிகள்

ஆறின கஞ்சி பழங்கஞ்சி
ஏறின கஞ்சி சுண்டக்கஞ்சி

4 comments:

  1. ஐயா நாகு அவர்களே, சுண்டக்கஞ்சியைப்பற்றி விவரித்து என்னால் வகுப்பு எடுக்க இயலாது. சுருக்கமாகச்சொல்கிறேன். பழைய சோத்தை மண்ணில் புதைத்து புழுக்க வைத்து, அதிலிருந்து வடித்து எடுப்பது தான் சுண்டக்கஞ்சி (ஒரு விதமான கண்ட்ரி லிக்கர்). சுண்டக்கஞ்சியை கப்புனு அட்சா குப்புனு ஏறுமாம். எனக்கு வடிச்சும் பழக்கமில்லை அடிச்சும் பழக்கமில்லை. காதில் கேட்டதை சொன்னேன். நாகு நீ பாஸ் ஆயிட்டே!

    ReplyDelete
  2. ஹய்யா... இப்ப ஏறிடிச்சி...(மண்டையில ஏறிடிச்சிங்கறன்)
    டாங்ஸ் வாத்யாரே.

    ReplyDelete
  3. சுண்டக்கஞ்சி தெரியாத என்னப்பா நீ பண்ருட்டிக்கும் பாண்டிச்சேரிக்கும் போயிட்டு வர்ர,

    நம்ம காட்டடி தேவா இசைல ஒரு பாட்டே வந்திருக்கு 'சுண்டக்கஞ்சி சோறுடா, சுறும்பு கறுவாடுடா, வாள மீனப் பாருடா ...'

    சமீபத்தில 'ஆறு' ன்னு ஒரு படம் சூர்யா நடிச்சு வந்துதே அதுல சுண்ட கஞ்சி செய்யரது எப்படின்னு பாட்டாவே பாடியிருக்கார்.
    http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.8170/ இந்த லிங்கில் சோடா பாட்டில் பாட்டை கேளுங்க

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!