Friday, June 19, 2009

படம் பாரு கடி கேளூ - 31


சிவப்பு பனியன்: டேய் உயிரை பணயம் வெச்சு வித்தை காட்டறோம்னு தெருவுக்கு வந்து கூட்டம் சேர்த்துட்டோம். ப்ரேக் எல்லாம் செக் பண்ணினியா? பிடிக்குமில்லே?

3 comments:

  1. :-)

    சூப்பர் கடி. ப்ரேக் கடிக்காம இருந்தா சரி!

    ReplyDelete
  2. பரதேசி / நாகு

    கடி கடினு கடிக்கறீங்கபா :))) சூப்பர்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!