Sunday, May 31, 2009
படம் பாரு கடி கேளூ - 29
மேஜர் புறா: சே! சே! சே! அது என்னய்யா உன் "boot" ல வெள்ளை வெள்ளையா "spots"? சரியா பாலீஷ் பண்றதில்லே?
வீரர்: அது வந்து.. வந்து.. நீங்க தான் சார்.. மேலே பறக்கும் போது அப்படியே என் "boot" மேலே...
மேஜர் புறா: என்ன மேலே கீழே? நிறுத்துய்யா! அந்த காலத்துல இருந்து நாங்கள்ளாம் இப்படியா? பறந்து பறந்து 'delivery' பண்ணினோம் (லெட்டர்களை). டிப் டாப்பா இல்லேன்னா டிஸ்மிஸ் பண்ணிடுவேன்!
4 comments:
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
படைவீரர்களும், அமைதிப் புறாவும். சூப்பர் படம்.
ReplyDeleteஉங்கள் கடியும் சூப்பர்தான்...
எனக்கு மிகவும் பிடித்த கடி!! சூப்பர் படம்.
ReplyDeleteநன்றி நாகு, ஜெயகாந்தன்.
ReplyDeleteஇதில் புறாவின் நிறம் படைவீரர்களின் சீறுடை (uniform) நிறத்துடன் ஒத்திருப்பது நல்ல பொருத்தம்.
உண்மை தான். படை வீரர்களின் சீருடையும் புறாவின் கலரும் ஒரே மாதிரி தான் இருக்கு. எங்கேர்ந்து பிடிக்குறீங்க இந்த படங்களை? நல்லா இருக்கு. சூப்பர் கடி.
ReplyDelete