Friday, March 28, 2008

காரு பாரு...


மேலே இருக்கும் படம் எந்த கார் கம்பெனி எந்த கார்களையெல்லாம் தயாரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த கார்சந்தையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்காகத்தான் அந்தப் படத்தை இங்கே போட்டிருக்கிறது. அது என்ன?

படத்தைக் கிளிக்கினால், பெரிதாகப் பார்க்கலாம்.

2 comments:

  1. போர்ட் கம்பெனியிடமிருந்து லாண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் வாகன தயாரிக்கும் கம்பெனியை நம்ம டாடா 2.3 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது.

    http://news.bbc.co.uk/2/hi/business/7313380.stm

    ReplyDelete
  2. புரியல்ல தயவு செய்து விளக்கவும் :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!