Monday, March 03, 2008

டென்னிஸோ டென்னிஸ்


எல்லாம் இந்த ஸானியா மிர்ஸாவினால வந்த வினை - புடவையோடு தான் டென்னிஸ் ஆடணும்னு ரூல் போட்டுவிட்டாங்க. என்ன பண்றது?

3 comments:

  1. இனிமே பசங்கல்லாம் டென்னிஸ் பார்ப்பாங்கங்கறீங்க? ஊகூம்.. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு :-))))

    ReplyDelete
  2. //இனிமே பசங்கல்லாம் டென்னிஸ் பார்ப்பாங்கங்கறீங்க? //

    இனிமே? எந்த பசங்க இத்தனை நாள் டென்னிஸ் பாத்தாங்க? :-)


    ஆஹா - வந்துட்டாரய்யா, பரதேசி வந்துட்டாரய்யா... இப்பதான் சபை களை கட்டுது...

    ReplyDelete
  3. நான் கூட ஏதோ ஜவுளிக் கடை பொம்மைகள் என்று நினைத்தேன். ஆஹா சேலைல‌ கூட என்ன ஒரு ஸ்டைலு ...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!