Tuesday, August 05, 2014

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை


இன்று வினவு என்ற வலைத்தளம் ஒன்றை பார்த்தேன். உங்களிடம் பகிர ஆசை.
குடும்பம் சிரிக்க நீ அழுதால் அது உழைப்பு என்றது எனது பதிவு.
இங்கு ஒவ்வொரு உழைப்பாளியும் என்ன நிலைமை என்று மிக அருமையாக விவரித்துள்ளனர் 

http://www.vinavu.com/2014/08/05/kolar-gold-fields-workers-2/#tab-comments

 

2 comments:

  1. வேதாந்தி
    பகிர்தலுக்கு நன்றி. பதிவை படிக்கும் போது ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு, இப்படிப் பட்ட வேலைகளுக்கு இயந்திரங்களைக் கொண்டுவரவேண்டும் என்று வருடா வருடம் கூட்டம் போட்டு பேசுவதோடு சரி அதற்கு பிறகு என்ன நடக்கிறதுன்னு தெரியலை.

    முரளி.

    ReplyDelete
  2. முரளி,

    நன்றி. உரசினால் தானே தங்கம். அனால் இங்கே இதயமே உரசுகின்றது

    வேதாந்தி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!