என்னமோ ஏதோ தெரியலை, தமிழ் சங்கத்து ப்ளாகுக்கு வாஸ்து சரியில்லைன்னு நினைக்கிறேன். நாகு, கொஞ்சம் செட்டிங்க்ஸ் ஏதாவது மாத்துங்க.
திடீர்னு வேதாந்தி கதை கதையா எழுதராரு. VGR-ன்னு ஒருத்தர் நம்பர் போட்டு பதிவு எழுதராங்க. நடுவுல கொஞ்சம் சண்டை, செண்டிமெண்ட், பாட்டு டான்ஸ் எல்லாம் இருக்கு ஆனா காமெடி இல்லை. கவலைப்படாதீங்க நான் காமெடியெல்லாம் எழுதப் போரதில்லை. அதுக்குன்னு ஒருத்தர் இருக்கார், ஆனா, அவரோட ப்ளாகுல இருந்து எடுத்து இங்க போட்டா தப்பு இல்லையா அதனால, அந்த பதிவுக்கு இங்க ஒரு லிங்க் கொடுத்துட்டா போச்சு.
http://dubukku.blogspot.com/2014/08/blog-post_14.html. மாற்றான் நு தலைப்பு, படிச்சுட்டு சிரிக்கலைன்னா, நான் காமெடி எழுதுவேன் சொல்லிட்டேன்.
முரளி இராமச்சந்திரன்.

முரளி,
ReplyDeleteமிக்க நகைச்சுவையுடன் கிளையண்ட்கள் எப்படி விட்டில் பூச்சிகளாய் மாறுகிறார்கள்
என்று அற்புதமாய் இருந்தது. நம்ம ஊர் சீட்டுக் கம்பனிக்கு சளைத்தவர்கள் அல்ல இந்த கிருஷ்ண பரமாத்மாக்கள்.
நன்றி