அய்யா பார்த்து சாப்பிடுப்பா , ரொம்ப சூடா இருக்கு. இப்படித் தான் நிறைய எச்சரிக்கைகள் .
எழுதும் சமயம் கூட இப்படி நிறைய எச்சரிக்கைகள்.
இதெல்லாம் பார்க்க முடியுமா?
ஏன்னா சூடான விஷயமாச்சே.
நாட்டில் ஒரு பக்கம் common wealth games பற்றிய செய்திகள்.
ஒரு பக்கம் வெள்ளம், ஒரு பக்கம் மண் சரிவு. ஒரு பக்கம் இலங்கை அரசு முதல்வரிடம் மன்னிப்பு கேட்குமா கேட்காதா? ஒரு பக்கம் மோடி அரசின் சாதனைகள். ஒரு பக்கம் டில்லியில் அடுத்த ஆட்சி அமைப்பது யாரு?
இப்படி பரபரப்பு இருக்க, இங்கே ரிச்மாண்ட் தமிழ் சங்கத்தில் எழுதலாமா வேண்டாமா என்ற பரபரப்பு.
மக்களே! நீங்கள் மட்டும் பரபரப்பு இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?
உங்களுக்காக ஒரு கேள்வி. சூடான விஷயம் என்பதால் கொதித்து விடாதீர்கள்.
நாம் தமிழன் தானே, நமக்கு நடிகர்கள் தானே வழிகாட்டி . அதனால்
அடுத்த "சூப்பர் ஸ்டார்" யார்? என்பது தான் இப்ப சூடான செய்தி.
ஏன்னா அவர் தான் அடுத்த முதல்வரை நிர்னயீக்க போகிறவர் !!!!
ஆமாம், சூப்பர் ஸ்டார் ஆகா இருக்கணும்னா என்ன தகுதி வேண்டும்?
மனிதாபிமானமா? நடிப்பு திறமையா? மேடைப் பேச்சா? அழகா? இல்லை எல்லா படமும் சூப்பர் ஹிட் ஆகணுமா? இல்லை என்றால் மேக்கப் இல்லாமல் நடிக்கணுமா?
எனக்கு ஒன்னும் விளங்க வில்லையே. அது சரி தேர்தலில் தகுதி பார்த்தா வாக்கு அளிக்கிறோம். அது மாதிரி இதையும் தேர்ந்து எடுத்து விட்டால் சரியப் போய் விடும் .
நன்றாக வரும் வரை ரசிகர் மன்றம் வச்சுக்க வேண்டியது, அப்புறம் எனக்கு அது தேவை இல்லை என்பது.
எது எப்படியோ என் மண்டையை குடைவது யார் சூப்பர் ஸ்டார் என்பது தான்.
உங்களின் வாக்கு படி நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் தேர்ந்து எடுப்போம்.
யார் யார் தகுதி ஆனவர்கள. எல்லா நடிகர்களும் தகுதி ஆனவர்கள்.
ஆமாம், இந்த மாதர் சங்கம் எல்லாம் எங்க போய் விட்டது. இதில் பெண்களுக்கு உரிமை இல்லையோ ?
நாம் பெண்களை மதிப்பவர்கள். அதனால் நடிகைகளையும் களத்தில் இறக்கி விட வேண்டியது தான்.
மக்களே உங்கள் பொன்னான வாக்குகளையும், மறுமொழிகளின் மூலம் எங்களுக்கு தெரிய படுத்துங்கள்.
இல்லை என்றால் நாங்களே ஒரு குத்து மதிப்பா ஒரு ஆளை தேர்ந்து எடுத்து விடுவோம்.
என்னுடைய முதல் வாக்கு யாருக்கு என்பது அடுத்த பதிவில் தெரிவிக்கின்றனே.
இப்படிக்கு
வேதாந்தி ( இது வதந்தி இல்லை வேதாந்தி)

பிரகாஷ்ராஜ்!
ReplyDeleteமுதல் தகுதி கன்னடர் :-)
மற்ற தகுதிகள் முக்கியமில்லை.
நாகு,
ReplyDeleteஇப்ப இருக்கிறவர் கூட கன்னடத்து காரர் தான்.
தமிழ் நாட்டு நடிகர் நடிகைகள் யாரும் தெரியாதே. எங்களுக்கும் ஒரு
ஒட்டு விழுகாதா என்ன? பார்க்கலாம்
நன்றி
வாங்க ரிச்மண்ட் நமிதா மன்ற தலைவரே! இதுக்கு தான் இத்தனை நாள் வெயிட்டிங். என்னோட ஓட்டு நம்ம நமீதாவுக்கே (அவங்க மட்டும் தான் நம்மள இன்னும் மச்சான்னு கூப்பிடுவாங்க.) ஆண் என்றால், 1976ல் சினிமா உலகில் அடியெடுத்து வைத்து இன்று வரை சுமார் 275 படங்கள் வரை நடித்தவர். இவரது ஸ்டைல்ஐ மிஞ்சிட இன்று யாரும் இல்லை. எங்க ஊர்காரர், வெளிப்படையாக சுய விளம்பரம் செய்யாதவர், நம்ம சுப்ரமணி கருப்பையா என்ற கவுண்டமணி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவா மச்சான் வா.
ReplyDeleteநீ இருக்கும் வரை எனக்கு இன்னா கவலை.
என்னை யாரும் அசைக்க முடியாது. அமாம் மச்சான் இப்போ ரொம்ப வெயிட் போட்டுட்டேன்.
கவலைப் படாதே மச்சான் . திரும்ப ஒரு ரவுண்டு வந்துடறேன் .
ஏன்னா மச்சான் எனக்கு ஒட்டு போட்டுட்டு கவுண்டரையும் சேர்த்து விட்டுட்டே,
என்னை கவுண்டுல சேர்ப்பாங்களா? இல்லன்னா பாதி ஒட்டு தானா ?
மச்சான் உன்னை முழுசா நம்பி இருக்கேன். முழு ஒட்டு போட்டுடு மச்சான்.
நன்றி