Thursday, June 11, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (பாகம் ஆறு)

சார்ஜர்களும் கேபுள்களும் (Chargers and Cables)

ஒரு பிரயாணம்னு வந்தா, நமக்கு வேண்டிய சாமான்களை பாக்கிங் செய்வதை விட ஒரு கொடுமை என்ன தெரியுமா? இந்த சார்ஜர்களும் கேபுள்களும் தாங்க. இதில் தான் எத்தனை விதம். எத்தனை ரகம். இதோ எங்களது பெட்டிகளில் குமிந்திருப்பதன் பட்டியல்.

சார்ஜர்கள்:

  1. செல் போன் (2)
  2. காம்கார்டர் (1)
  3. டிஜிட்டல் கேமரா (1)
  4. எனது MP3 பிளேயர்
  5. மனைவியின் MP3 பிளேயர்
  6. மகனின் MP3 பிளேயர் 
  7. கணினி
கேபிள்கள்
  1. USB கேபிள் (2)
  2. செல் போன் சிங்க்-அப் கேபிள் (1)
  3. ஆடியோ வீடியோ கேபிள் (காம்கார்டர்) (1)
  4. ஒவ்வொரு MP3 ப்ளேயருக்கும் ஒரு காதொலி (head set) ( 3 )
  5. கணினிக்கு தேவையானவை.
என்று அடிக்கிக்கொண்டே போகலாம்....


இன்னும் சற்று முடி கொட்டிய நிலையில்,

நாராயணன்.

2 comments:

  1. இந்தக் கணக்கிலே இன்னும் ரெண்டு லேப் டாப், அதுக்குள்ள சார்ஜர், பவர்சர்ஜர், கார்டுலெஸ் மௌஸ், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் இப்படி சேர்த்துக்கிட்டால் நம்ம மூட்டை சரியாகும்:-)

    ரசித்துப்படிச்சேன்.

    ReplyDelete
  2. நிறைய மின்னணுக்கருவிகள் பாவிக்க ஆரம்பித்து விட்டோம். இந்த சார்ஜர்களோடு 220 -> 110 கன்வெர்ட்டர் வேறு.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!