Friday, November 16, 2007

படம் பாரு கடி கேளு - 19


சே! 99% தள்ளுபடின்னு சொன்னதை நம்பி online ல குடும்பத்துக்கே ஆர்டர் பண்ணினேன். வந்த பாக்கெட்டை பிரித்துப்பார்த்தா இப்படியிருக்கு.
சுண்டி விரல் கூட கொள்ளாது போலிருக்கே!

4 comments:

  1. Online shopping ல ஜாக்கிரதையா இருக்கனும் போல...

    ReplyDelete
  2. சூப்பருங்கோ...........:))

    ReplyDelete
  3. Online shopping - சரிதான் - இப்பொ யெல்லாம் அளவெல்லாம் போட்டுத்தான் விளம்பரப்படுத்துராங்க - இருந்தாலும் னினைப்பது ஒன்று - வருவது ஒன்று தான்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!