Monday, November 12, 2007

படம் பாரு கடி கேளு - 17


மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?


இங்கே தான் இருக்கா சிக்னல்?
"சிக்னல் ல வண்டியை நிறுத்தாம ஏன் போனே?" அப்படீன்னு தினமும் அந்த போலீஸ் என்னை பிடிச்சு டிக்கட் கொடுத்தாரு. சிக்னல் எங்கேன்னு கேட்டா இன்னி வரைக்கும் சொல்லாம அடம் பிடிச்சுட்டாரு.

2 comments:

  1. பரதேசி,

    Welcome Back. இப்ப தான் களை கட்டுது நம்ம ப்ளாக். அங்கே பாருங்க ப்ரெசிடென்ட் ஐயா மொகத்தில சந்தோசத்த .....

    ReplyDelete
  2. நன்றி சதங்கா! வேலை (ஆபீஸ் வேலை தான்) பளுவின் காரணமாக ப்ளாக் பக்கமே தலை காட்ட முடியாமல் போய்விட்டது. நீங்களும், நாகுவும், ஷானும் தான் பல பதிவுகள் போட்டு கலக்கிக்கிட்டே இருக்கீங்களே. மற்ற ப்ளாகிகள் ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வப்போது ஓரிரு பதிவுகள் போட்டு ப்ளாகை மந்தமில்லாமல் வைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!