(குரல்) ஹூம் நம்பள சொல்லனும், சீப்பா சென்னைக்கு டிக்கட் வாங்கி கொடுக்கறான்னு இவன் கிட்ட வந்தா இப்படி பாயில போட்டு பெரட்டி அனுப்பரான். இவனை வந்து கவனிச்சுக்கலாம்.
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
அடப்பாவிகளா, கடங்காரன பாத்ததும், பாய சுத்திகினானுங்க. இப்ப நாம என்ன பண்றது?
ReplyDeleteகண்ணா...உங்கிட்ட எவ்ளோ பாய் இருந்தாலும்...ஒரு பாய்லதான் உன்னால தூங்க முடியும் ஹ.ஹஹ..இது எப்டி இருக்கு...(இத ரஜினி ஸ்டைலில் படிக்கவும்).
ReplyDelete(பாய்க்குள் இருந்து குரல்) அண்ணே இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கனும்ணே?
ReplyDelete(வெளியில் இருப்பவர்) ஏய், சென்னைக்கு பஸ் இப்ப வந்திடும், ஏறிடலாம் அது வரைக்கும் கம்னு இருக்கனும் தெரியுதா.
(குரல்) ஹூம் நம்பள சொல்லனும், சீப்பா சென்னைக்கு டிக்கட் வாங்கி கொடுக்கறான்னு இவன் கிட்ட வந்தா இப்படி பாயில போட்டு பெரட்டி அனுப்பரான். இவனை வந்து கவனிச்சுக்கலாம்.
சுனாமி தான் நின்னுபோச்சே, பாய்மரம் வாங்கி கடல்ல உடலாம்னு பார்த்தா ... இங்க கூட்டிக்கிட்டு வந்திட்டான் படுபாவிப்பய ... (செந்திலைத் திட்டுகிறார் கவுண்டமணி)
ReplyDelete------
நீங்க எழுதும் வரை சுளுவா இருக்கேனு நெனச்சேன். இப்பத்தான புரியுது ;)
test
ReplyDeleteநாகு, பிரதாப் குமார், முரளி, சதங்கா,
ReplyDeleteஉங்களின் கடிகள் பிரமாதம்.
பிரதாப் குமார் - உங்கள் ரஜினி ஸ்டைல் கடி சூப்பர் - டீக் ஹை?.
இப்போ என் கடி:
"டேய் பசங்களா, வீட்டிலிருந்து கிளம்பும் முன்னே இதையெல்லாம் முடிச்சுக்கிட்டு வரக்கூடாதா? சரி, சரி சட்டு(#$%@) புட்டுன்னு வேலைய முடிங்க. பஸ் வர்ற நேரம்"
ஏதோ கவர்மெண்டு பஸ்ல டிரைவர் வேல கெடச்சிதுன்னு கௌரவமா இருக்கலாம்னா இந்த பாவிப்பய கண்டக்டர் நம்மள பாயெல்லாம் லோடு பண்ண சொல்றான் சோமாறி...
ReplyDelete