Tuesday, June 26, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 11

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2007/06/11.html

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

3 comments:

  1. பித்தன்,

    'RTS செய்தித்தாள்' என்று சொல்லும் அளவுக்கு, அளவாகவே அருமையாக மூன்று முக்கியச் செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    சிவாஜி பற்றி என்றில்லை எந்தவொன்றையும்

    //யாராவது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்றால் முதலில் அதைத்தான் செய்வோம்//

    is very practical and starting of publicity :)

    ReplyDelete
  2. சண்(ஆ அல்லது சண்முகமா),
    பின்னூட்டத்திற்கு நன்றி. RTS செய்தித் தாள் வெளிவரப்போவதாக தலைவர் பல காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது எப்பொழுது என்று முடிந்தால் கேட்டுச் சொல்லவும்.

    சிவாஜியைத் தொட்டா டெட்பாடி-ன்னு விவேக் சொன்னா மாதிரி அதைப் பத்தி தயவு செய்து எழுதிடாதே சங்கத்திலேயே பலர் அடிக்க ரெடியா இருக்காங்கன்னு சொன்னாங்க, அது யார் யார்ன்னு தெரிஞ்சுக்கலாம்னு எழுதிட்டேன்.

    பித்தன்.

    ReplyDelete
  3. செய்தித்தாள் எல்லாம் எப்பயோ அவுட்சோர்ஸ் பண்ணியாச்சு. எப்ப வருமோ - 'அந்த' வெங்கடேசனுக்குத்தான் தெரியும்.

    நாம மேஸ்திரி வேலதானே பண்ணுவோம். செங்கல் தூக்கறது, கட்றது எல்லாம் நீங்கதானே?

    இந்த ப்ளாக மேக்கறதுக்கு ஒரு நல்ல ஆளா பாத்துட்டு இருக்கேன். நிறைய பேரு மதியம் 12-5 ஃப்ரீயா இருக்கற மாதிரி தெரியுது... பாக்கலாம் யாரு மாட்றான்னு...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!