Thursday, March 27, 2014

ஒரு கொழாப்பரேட்டிவ் முயற்சி

முன்னொரு காலத்தில் ஒரு கூட்டு முயற்சியாக கதை கவிதை எழுதினோம் நம்ம ஊர் பிளாகிகள் எல்லாம் சேர்ந்து. இப்போது இந்தப் பதிவு ஒரே நாலாம் உயிரெழுத்து ஓட்டுவதால், அந்த கூட்டு முயற்சியை மறுபடியும் துவங்கலாமே...  முகப்புத்தகத்தில் சிலர் பின்னி பெடலெடுக்கிறார்கள். இந்தப் பதிவுப் பக்கம் வாருங்களய்யா என்றால் ஜகா வாங்குகிறார்கள். அதனால் இரண்டுக்கும் மத்தியில் கூகுளார் வீட்டில் எழுதலாமே?

முன் எழுதிய கதை கவிதைகளை இங்கே படிக்கலாம்...

கூட்டாங்கதை 1
கூட்டாங்கதை 2
கூட்டாங்கவிதை 1
கூட்டாங்கவிதை 2

இனி  கூட்டாங்கதை 3 - இங்கே நீங்கள் போய் படிக்கலாம். அதுக்கு முதல்ல எழுதனும்....

கவிதைதான் எழுதுவேன் என்கிறவர்கள் இக்கட சூடண்டி... கூட்டாங்கவிதை - 3.

அப்பாடா. அவுட்சோர்ஸ் பண்ணியாச்சு.

2 comments:

  1. எப்படியோ முயற்சி வெற்றி அடைந்தால் சரி...

    ReplyDelete
  2. நாகு

    கூட்டாங்கதை 3 (கதையை முடித்து பிறகு பெயர் வைக்கலாம்), இந்த தலைப்பு சரியா? எனக்கென்னவோ, (கதையை முடித்தால் பிறகு பெயர் வைக்கலாம்) நு இருக்கனுமோன்னு நினைக்கரேன்.

    முரளி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!