நீ என்ன பெரிய அப்பாடக்கரா ஆ ஆ ஆ .....
அப்பாடக்கர் என்றால் என்ன? உங்கள் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம் (இணையத்தில் படித்தது)
""இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.
தெரியலைங்வ்வ்வ்....!
ReplyDeleteஇது என்னைப் போல பிரபல ஆசாமிகளின் புதல்வர்களிடம் கேட்கப்படும் கேள்வி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ReplyDeleteஎன்ன உங்க அப்பா டக்கரா? :-)
இவ்வளவு நாள் அப்படி ஒரு பள்ளிக்கூடம் இருப்பது எனக்குத் தெரியாது. நேற்று இரவுதான் வெள்ளைய ஆட்சியில் தமிழ்ப் பாரம்பரியம் குறித்தான ஒரு சொற்பொழிவு அந்தப் பள்ளியில் நடக்கவிருக்கும் செய்தியைப் பார்த்தேன்....
http://www.tamilheritage.in/2014/02/history-of-south-india-during-colonial.html
உங்களுக்குத் தெரிந்த சென்னைவாசிகளிடம் சொல்லவும்.
தமிழ்ப் பாரம்பரியம் சொற்பொழிவு
ReplyDelete