Friday, August 22, 2014

Blogs updates on Twitter

நாகு,
நம் தமிழ் சங்கத்தின் பெருந்தகை ஒருவரின் சிறிய வேண்டுகோள்.
நம் வலைதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் ஏன் "TWITTER" பண்ணக் கூடாது என்று கேட்கிறார். அவர் இதனை சோதனை செய்து வெற்றியும் கண்டு விட்டார். இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எந்த வகையில் சாத்தியம் என்று நீங்கள் கூறுவீர்கள் என எதிர் பார்க்கும்
உங்களின்
வேதாந்தி

1 comment:

  1. இப்போதே வருகிறதே என்னுடைய ட்விட்டரில்...
    http://www.twitter.com/nagunagu
    அங்கிருந்து அது முகப் புத்தகத்திற்கும் போகிறது...

    தமிழ் சங்க ட்விட்டரிலும் வருகிறது...
    https://twitter.com/richmondtamils

    உங்க ஐடியா மணியை முதலில் நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்த்துவிட்டு யோசிக்கச் சொல்லுங்கள் :-0

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!