Friday, September 01, 2006

பட்டாம்பூச்சி

வண்ண வண்ண பட்டாம்பூச்சி
நம்மை வியக்க வைக்கும் பட்டாம்பூச்சி
மலரிலும் மென்மையானது பட்டாம்பூச்சி
மனிதனை மகிழ வைக்கும் பட்டாம்பூச்சி
காய்களையும் கனிகளையும் காய்க்க உதவும் பட்டாம்பூச்சி
கவலையை பறக்கடிக்கும் பட்டாம்பூச்சி
காவியம் பாடவைக்கும் பட்டாம்பூச்சி
அபூர்வமான படைப்பில் ஒன்று பட்டாம்பூச்சி!

1 மறுமொழிகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவை உண்மைகள் ஆனால் இந்த வடிவைக் கவிதை என என்னால் ஏற்கமுடிவதில்லை.
படம் ஒன்றும் போட்டிருக்கலாம்.
நானும் சில வாரங்களுக்கு முன் "அழகின் ஜனனம் " என படம்; வீடியோ காட்சி என்பன போட்டு
இந்த வண்ணத்துப் பூச்சி பற்றிப் பதிவு இட்டேன். நேரமிருந்தால் படித்துப்;பார்க்கவும்.

 

blogger templates