பள்ளிகளை மூடி
கடைகளை அடைத்து
வீட்டில் காய்கறி, பால் ரொட்டி குவித்து
சினிமா, பாடல்கள் தேர்ந்தெடுத்து வைத்து
பஜ்ஜி, பலகாரம் செய்து
பனி வரும் என்ற ஆவலும் பயமும் கலந்த எதிர்பார்ப்பில்...
மின்னஞ்சலில் மு.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து:
மென்மையான சொற்கள் சிக்கென வார்த்தைபிரயோகம் வரிக்குவரி அழகான சொல்லடைவு வசனகவிதை மனதுக்கு ரொம்பவும் இதம் தரும் வகையில் அமைந்து புத்தாண்டின் தொடக்கத்தில் நம்பிக்கையூட்டும் சொற்கோவை நாகுவுக்கும் வாசுவுக்கும் மனம் திறந்த பாராட்டுகள்
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
மின்னஞ்சலில் மு.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து:
ReplyDeleteமென்மையான சொற்கள்
சிக்கென வார்த்தைபிரயோகம்
வரிக்குவரி அழகான சொல்லடைவு
வசனகவிதை மனதுக்கு ரொம்பவும்
இதம் தரும் வகையில் அமைந்து
புத்தாண்டின் தொடக்கத்தில்
நம்பிக்கையூட்டும் சொற்கோவை
நாகுவுக்கும் வாசுவுக்கும் மனம் திறந்த பாராட்டுகள்