அனைவருக்கும் 2016 புது வருட வாழ்த்துக்கள்.
ஒரு வழியாக 50 வது பதிவை பதிவிட காலம் துணை செய்திருக்கிறது.
புதுவருடத்தில் பலரும் பலப் பல உறுதிமொழி எடுக்கும் இத்தருணத்தில் நம்முடைய வளைப்பூ இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தால், ஆச்சர்யமாக சிலர் இன்னமும் இந்த வளைப்பூவில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை சற்று நெருடலாக இருக்கிறது. அதிலும் Sheung Wan லிருந்து (இந்த இடம் ஹாங்காங்கிலிருப்பதாக தெரிய வருகிறது) ஒருவர் இந்த வளைப்பூவில் உலாவியிருக்கிறார். அவரது துரதிஷ்டத்திற்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு, அடுத்த வேலைக்கு செல்லலாம்.
சென்னை மற்றும் கடலூரில் வெள்ளம்
நாஞ்சில் சம்பத்தின் பேட்டி
பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்
சில நாட்களாக தூக்கம் சரியாக இல்லை. அதனால் கண்ணுக்கு என்னென்னவோ தெரியுது... அதுவும் பித்தன் பதிவு மாதிரி எல்லாம் தெரியுது. டாக்டர் கிட்ட நாளைக்கு போலாமா இப்பவே எமர்ஜென்சிக்கு போலாமான்னு பாக்கறேன்!
ReplyDeleteபித்தரே - உங்கள் வரவு நல்வரவாகுக...