ரொம்ப பயப்படாதீங்க, இது பெரிய பதிவில்லை. சமீபத்துல (ரெண்டு நாள் முன்னாடிதான்) நடந்த தமிழ் சங்கத்தின் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் மற்றும் ஒரு பெண்மணி, நின்ற படி நகைச்சுவை அதாங்க Standup Comedy செய்தார். இதை நம்ம தமிழ் சங்கத்தில் நிகழ்த்தும் இரண்டாவது பெண்மணி. முதல்ல திருமதி மீனா சங்கரன், இப்போ, ஶ்ரீவித்யா கிருஷ்ணமூர்த்தி. இன்னும் ஆண்கள் பக்கத்துல இருந்து ஒருத்தரும் வரலை, என்ன பயமோ?
முரளி .
முரளி .
No comments:
Post a Comment
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!