Tuesday, November 20, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 3

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 3



இவரு என்னைக்கு லீவு முடிஞ்சு திரும்பி வந்து மீட்டிங்க்ல பேசி வோட்டு கேட்கப்போறாரோ. அதுக்குள்ளே எலக்ஷனே முடிஞ்சிடும்.

3 comments:

  1. அவிங்க தலைவர்ட்ட இன்னா கேக்கறாங்கன்னா எங்கள வுட்டு தொலைதூரம் போங்க...

    Reminds me of the blessing for the Czar in Fiddler on the roof.
    'May God bless the Czar and keep him far away from us.......

    ReplyDelete
  2. இது என்ன பெரிசு, இவங்க கட்சியோட ஆங்கில லட்சணம்தான் சந்தி சிரிக்குதே....

    டைம்ஸ் பத்திரிகைல மன்மோகன் சிங் பத்தி வந்த செய்திக்கு இந்திய பத்திரிகையை எரிச்ச கும்பல், அது கூட பரவாயில்லைன்னு சொல்லலாம், தமிழ காங்கிரஸ்ல இந்திரா காந்தி நினைவு நாள் அறிவிப்புல சோனியா காந்தி நினைவு நாள்னு எழுதி வெளியிட்ட கோஷ்டிங்க, இவங்க இப்படி இந்தியாவை ஆண்டு இந்தியா வல்லரசாகப் போவுதாம். வழிச்சுண்டுதான் சிரிக்கனும்.

    முரளி இராமச்சந்திரன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!