Saturday, November 17, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 1

சென்னை மாம்பலம் ரயில் நிலையம் வாசலில் வைத்துள்ள அறிவிப்பு(சிரிவிப்பு). ஆக்ஸ்போர்டில் படித்திருப்பார்களோ?

8 comments:

  1. Tanks Nagu. I middle middle lookings. Studdenly mandapam man clickings and Aiyya lavuttings. You all waitings. I puttings more and more commings.

    ReplyDelete
  2. யப்பா, தாங்கல உங்க ரெண்டு பேர் ஆங்கிலமும்.

    பரதேசி அடிக்கடி வாங்கப்பு, இந்த பக்கம் போய் பாருங்க உங்களை மாதிரி நிறைய படம் வெச்சிருக்காங்க.

    http://tamilfunnypics.com

    முரளி இராமச்சந்திரன்

    ReplyDelete
  3. Murali - Home workings, Office workings - workings workings two much workings. So very little bloggings.

    You talkings "small mandapam". I lookings "big mandapams" and enterprating.

    ReplyDelete
  4. நகைக்க என்ன இருக்கிறது என்று புரியவில்லை! இலண்டனிலோ நியூயார்கிலோ இந்தத் தட்டியை வைக்கவில்லையே. தமிழில் பிழையின்றி அருமையாக சொல்லவேண்டியத்தை தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

    உங்களைப் போன்ற ஆசாமிகளால் தான் தாய்மொழி கேவலமென்றும் ஆங்கிலம் கவுரவமென்றும் ஆகிப்போனது.

    ReplyDelete
  5. எழுத்தரையரே, ஏனிந்த கொலவெறி? :-)

    நீங்கள் சொல்வதையேதான் பரதேசியார் அவருடைய பாணியில் சொல்கிறார். அழகாகத் தமிழில் எழுதிவிட்டு, தெரியாத மொழியை ஏன் தட்டியில் சேர்க்க வேண்டும்?

    ReplyDelete
  6. ஐயா எழுத்தரையரே,

    உம்மளவுக்கு எமக்கும் தமிழ்ப்பற்று உண்டு. எமக்கும் தாய்மொழி தமிழ் தான். யாம் படித்ததும் தமிழ்நாட்டில் தான். அதை என்றென்றும் மறக்கமாட்டேன். மேலும் சொல்லப்போனால், எம் குழந்தைகளுக்கும் தமிழில் பற்று அதிகம். அவர்களுக்கும் தமிழ் கற்றுக்கொடுத்துள்ளோம். அவர்களால் தமிழில் பேசவும் தமிழ் படிக்கவும் முடியும். அந்த பலகையில் உள்ள தமிழை நான் குறை சொல்லவே இல்லை. ஹாஸ்யமான ஆங்கிலத்தை தான் கோடிட்டுக்காட்டினேன். நமது கமல் சொல்வதைப்போல் "ஜோக் சொன்னா சிரிக்கணும். ஆராயக்கூ டாது". சரியா?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!