அமெரிக்க சமூகம் இன்று போல் என்றுமே இரண்டாக இருந்தது இல்லை எனத்தான் தோன்றுகிறது.
ஒபாமா முதல் தடவை ஜெயித்தபோது இவர் ஜெயிப்பாரா என ஐயம் இருந்தது. இந்த தடவையோ இவர் தோற்க இயலுமோ என்ற எண்ணம் தான் இருந்தது.
பொருளாதார நிலை, வேலையின்மை , அன்னிய நாடுகளில் போர் நிறுத்த செயல்பாடு இவை எவற்றிலுமே ஒபாமா வெற்றி கொண்டதாக, இல்லை , வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றவில்லை. அப்படி இருந்தும் அவர் வெற்றி பெறுகிறார் என்றால்,
அவரை எதிர்த்துப்போட்டியிடும் ரோம்னி அமெரிக்க மக்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்கு இல்லை என்றே சொல்லவேண்டும். நாட்டு மக்களின் பொது நலன் இவரது மனதின் மையத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஊன்றாததே இதற்கு காரணம். ரிபப்ளிகன் கட்சியின் இன்றைய ஹாகிஷ் பேச்சாளர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அது சரி. ஒபாமாவின் அவுட் சோர்ஸிங் கான்செப்ட்ஸ் தொடர்ந்து இருக்குமா ? தேர்தலுக்குப் பின்னே அவர் ப்ராக்மாடிக் ஆக இருப்பார் என்று தான் இந்தியாவில் நினைக்கிறார்கள்.
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
ReplyDeleteஅமெரிக்க சமூகம் இன்று போல் என்றுமே இரண்டாக இருந்தது இல்லை எனத்தான் தோன்றுகிறது.
ஒபாமா முதல் தடவை ஜெயித்தபோது இவர் ஜெயிப்பாரா என ஐயம் இருந்தது.
இந்த தடவையோ இவர் தோற்க இயலுமோ என்ற எண்ணம் தான் இருந்தது.
பொருளாதார நிலை, வேலையின்மை , அன்னிய நாடுகளில் போர் நிறுத்த செயல்பாடு இவை
எவற்றிலுமே ஒபாமா வெற்றி கொண்டதாக, இல்லை , வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள்
இருப்பதாகத் தோன்றவில்லை. அப்படி இருந்தும் அவர் வெற்றி பெறுகிறார் என்றால்,
அவரை எதிர்த்துப்போட்டியிடும் ரோம்னி அமெரிக்க மக்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்கு
இல்லை என்றே சொல்லவேண்டும். நாட்டு மக்களின் பொது நலன் இவரது மனதின் மையத்தில் இருக்கும்
என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஊன்றாததே இதற்கு காரணம். ரிபப்ளிகன் கட்சியின் இன்றைய
ஹாகிஷ் பேச்சாளர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அது சரி. ஒபாமாவின் அவுட் சோர்ஸிங் கான்செப்ட்ஸ் தொடர்ந்து இருக்குமா ? தேர்தலுக்குப் பின்னே
அவர் ப்ராக்மாடிக் ஆக இருப்பார் என்று தான் இந்தியாவில் நினைக்கிறார்கள்.
சுப்பு தாத்தா.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete