Friday, January 20, 2012

பித்தனின் கிறுக்கல்கள் – 47

துக்ளக் 42வது ஆண்டு விழா

‘சோ’ வின் துக்ளக் ஆண்டு விழாவைப் பற்றி ப்ரஸ்தாபிக்க மட்டும் இந்தப் பதிவில்லை. அவர் நடுநிலையாளரா இல்லையா என்பதுவும் எமது பலகோடி கவலைகளில் ஒன்றில்லை. அவர் ஜெயலலிதாவை அடுத்த ப்ரதமராக முன்னிருத்தியதுவும் பெரியதில்லை. இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட படி இவர் தான் ப்ரதமராக வேண்டும் என்ற வரைமுறையில்லாததால் யார் வேண்டுமானாலும் இந்தியாவின் ப்ரதமராகலாம்.

........

உத்திரப் ப்ரதேச தேர்தல்

தமிழகத் தேர்தல்கள் நமது தமிழ் சங்கத் தேர்தல் போல சுலபமான ஒன்று என்று சொல்ல வைக்கக்கூடிய தேர்தல் உத்திரப் ப்ரதேசத் தேர்தல்.

......

சமீபத்தில் பார்த்த படங்கள்:

நண்பன்

ஒஸ்தி

வேலாயுதம்

வித்தகன்

Ides of March

சிம்ஹா (தெலுங்கு)

டான் (தெலுங்கு)

பதிவை முழுவதும் இங்கே படிக்கலாம்

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

4 comments:

  1. உங்கள் படவரிசை 'பிரமிக்க' வைக்கிறது...
    என்ன படம் பார்ப்பது என்று ரூம் போட்டு யோசிப்பீர்களோ? அல்லது ஆணி புடுங்கும் மடத்தில் எங்குலப் பெண்களோடு குலவை அதிகமோ? :-)

    ReplyDelete
  2. பித்தரே. சினம் தணிந்ததா?

    ReplyDelete
  3. Dude, i almost blew my coffee on the keyboard by reading your 1st comment ;)) This comment was from one of the recent article "http://news.yahoo.com/indian-teacher-stunned-10bln-bank-balance-070324557.html". Thought its perfect here and sharing the same :))

    ReplyDelete
  4. சதங்கா,

    பள்ளிக்கூட வாத்தியாருக்கு வங்கி கணக்கில் ஜாக்பாட் விழுந்ததற்கும், பித்தன் எழுதியதற்கும், எனது முதல் மறுமொழிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. நீங்களும் ரூம் போட்டு யோசித்து கமெண்டு போடறீங்களோ?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!