தேவர் மகன் மெட்டில் முயற்சிக்கவும் - http://www.youtube.com/watch?v=wNR4W05fsas
வானந் தொட்டுப் போனான், மானமுள்ள ஜாப்ஸ்
தேம்புதய்யா பாவம், gadget குல பூமி
ஆப்பிளுக்கு வேறு CEO -தான் யாரு, ஐ-போனுக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே, ஆண்டிராயிட் சனந்தான்
தத்தளிச்சு, வாடுதய்யா IT இனந்தான்.
சத்யா,
ReplyDeleteஸூப்பர். இந்த பாட்டு ஆண்டிராயிட் ஃபோன் வாங்கினதுக்கு அப்புறம் எழுதின பாட்டா, முன்னாடி எழுதினதா?
கலக்கிட்டீங்க.
முரளி
ஆண்டிராயிட் ஃபோன் வாங்குனதுக்கு வேற சில காரணங்கள் உண்டு, ஒட்டு என்னிக்கும் ஐ-போனுக்கு தான். பாட்டு இன்னைக்கு எழுதுனது தான்.
ReplyDeleteநல்லாதான் இருக்கு. ஒரு தேக்கரண்டி சக்கர பொங்கல் போட்டுட்டு பானைய தூக்கி ஒளிச்சிட்டமாதிரி இருக்கு :-)
ReplyDelete