தமிழ்மணத்தில் ஜூடாக ஜிலேபி விற்பனை ஆகிக் கொண்டிருப்பதாக நாம் நண்பன் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சதங்கா வம்புக்கு இழுக்கிறார் நம்மை.
நம் பதிவர்கள் இதுபோல் நாட்டுக்கு அவசியமான சேவையில் ஈடுபடுவார்கள் என்றுதான் நம் ஞான திஸ்டியில் மின்னாடியே தெரிஞ்சுதே! அதான் நான் அப்பவே எய்திட்டேன். வுடு ஜூட்!!!
மற்றபடி கடமை தவறாமல் நான் ஜிலேபி சுத்த அழைப்பது.... முரளி, பித்தன், பரதேசி!
//நம் ஞான திஸ்டியில் மின்னாடியே தெரிஞ்சுதே//
ReplyDeleteஆஹா! எங்கயோ போய்ட்டீங்க நாகு!
நாகு,
ReplyDeleteஅழைப்பை ஏற்று ஜுட ஜுட (போன வருடமே) பதிவு போட்டது குறித்து மெத்த சந்தோஜம்.
நான் ஒரு பார்மட்ல பதிவு தயார் செஞ்சு வச்சிருந்தேன். படம் கூட உங்க பதிவுல இருந்து சுட்டும் வச்சிருந்தேன். பட்சி சொல்லவே அத ட்ராப் பண்ணிட்டேன். நல்ல வேளை என்று இப்ப தோனுது. பின்னே, அந்தப் பதிவுக்கே லிங்க் குடுத்துருக்கீங்களே :))) ஜூப்பாரூஊஊஉ ...
கவிநயா - இப்படி எல்லாம் ஐஸ் வைத்தாலும் என்னை ஜிலேபி பிழிய நீங்கள் அழைக்காததற்கு என் கோபம் குறையாது :-)
ReplyDeleteசதங்கா - நல்ல பட்சிதான் வைத்திருக்கிறீர்கள். பட்சிக்கு நன்றி. நம் காப்பிரைட் விஷயத்தை காப்பாற்றியதற்கும் நன்றி!
சிவாஜி நாமம் வாழ்க. உலக நாயகனின் மகிமையைக் குறைக்க எம் சகோதர சகோதரிகள் தொண்டை மெச்சினோம்! வாழ்க சிவாஜி நாமம்!!
இது என்ன இப்படி லிங்க் கொடுத்து (எல்லோர் வாயிலும் (அல்வா) ஜிலேபி கொடுத்து வேலையை முடிக்கப் பார்க்கிறாரே என்றெண்ணியபடி சென்று பார்த்தேன்.
ReplyDelete:))))))! சபாஷ். தலைப்புக்கேற்ற சரியான ஜிலேபி.
//உலக நாயகனின் மகிமையைக் குறைக்க எம் சகோதர சகோதரிகள் தொண்டை மெச்சினோம்! வாழ்க சிவாஜி நாமம்!!//
ReplyDeleteஆமாம் நாகு. சங்கலியில் தசம் தசம் ஆக ஜிலேபி சுற்றச் சேருபவர்களைப் பார்க்கையில் இங்கும் சதம் அடித்துத்தான் ஓய்வார் சிவாஜி. அப்போ உலக நாயகன் வாயிலேதான் ஜிலேபி...இல்லையா?
//கவிநயா - இப்படி எல்லாம் ஐஸ் வைத்தாலும் என்னை ஜிலேபி பிழிய நீங்கள் அழைக்காததற்கு என் கோபம் குறையாது :-)//
ReplyDeleteநீங்க நம்ம பக்கமெல்லாம் வந்தாதான் நாங்களும்... :)
//சபாஷ். தலைப்புக்கேற்ற சரியான ஜிலேபி.//
ReplyDeleteநன்றி, ராமலக்ஷ்மி (மேடம்?)!!!
//அப்போ உலக நாயகன் வாயிலேதான் ஜிலேபி...இல்லையா?//
அதே, அதே... இந்த உலக நாயகன் என்ற டைட்டில் பார்த்தால், அமெரிக்க பேஸ்பாலின் 'world series'தான் ஞாபகத்துக்கு வருது :-)
//
நீங்க நம்ம பக்கமெல்லாம் வந்தாதான் நாங்களும்... :)//
என் வழி தனி வழி (தனியா ஆக்கிட்டா வேற என்ன சொல்றது...)