Tuesday, April 15, 2008

எதிலும் உன் நினைவாய் !

ஒரு காதல் கவிதை. தலைவியைப் பார்த்து தலைவன் பிதற்றுவது.

எல்லாமே எந்திர யுகமாய் ஆவதனால், காதல் அழிந்து கொண்டு வருதோ என்று திடீர் என ஒரு எண்ணம். (அதைத் தாங்கி நிறுத்தப் போகிறேனா என்று விவாதிக்க வராதீர்கள் =;) ). எண்ணங்களை சேகரித்து வைப்போமே என எண்ணியதன் விளைவு எதிலும் உன் நினைவாய் ! கவிதை.

வழக்கம்போல வந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_14.html

3 comments:

  1. //காதல் அழிந்து கொண்டு வருதோ என்று திடீர் என ஒரு எண்ணம்//

    ஹாஹா :) காதல் கவிதை எழுதறதுக்கு எப்படியெல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறாங்கப்பா :)

    ReplyDelete
  2. //ஹாஹா :) காதல் கவிதை எழுதறதுக்கு எப்படியெல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறாங்கப்பா :)//
    //எல்லாமே எந்திர யுகமாய் ஆவதனால், காதல் அழிந்து கொண்டு வருதோ என்று திடீர் என ஒரு எண்ணம்.//

    கவிநயா - சதங்கா ரூம் போட்டு யோசிக்கிறார் போலிருக்கிறது :-)
    வீட்டில் சண்டையோ என்னவோ தெரியலை....

    ReplyDelete
  3. கவிநயா,

    //ஹாஹா :) காதல் கவிதை எழுதறதுக்கு எப்படியெல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறாங்கப்பா :)//

    சாக்குப் போக்கெல்லாம் இல்லை. உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை :)

    ---

    நாகு,

    // கவிநயா - சதங்கா ரூம் போட்டு யோசிக்கிறார் போலிருக்கிறது :-)
    வீட்டில் சண்டையோ என்னவோ தெரியலை....
    //

    அது தினம் நடக்கிறது தானே ! இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கணுமா என்ன ? :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!