Sunday, September 02, 2007

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி
பார்க்கும் இடமெல்லாம் பட்டாம்பூச்சி
படம் பிடிக்க விடாமல்
பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி!

3 comments:

  1. பூச்சிகள் (பட்டாம்) பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்
    பிடித்தாலே (படம்) பெருமிதம்

    ஸ்ரீலதா, படங்கள் அருமை. கவிதை அதைவிட அருமை!

    ReplyDelete
  2. கவிநயத்துடன் பாராட்டியதற்கு நன்றி பரதேசி அவர்களே.

    ReplyDelete
  3. அருமையான படங்கள்
    பார்க்கும்போது
    மனசுக்குள் லட்சம் பட்டாம்பூச்சிகள்...

    -பட்டாம்பூச்சியாய் வாழ
    ஆசைப்பட்ட ஒரு இதயம்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!