Sunday, September 23, 2007

டூரிங் டாக்கீஸ்

என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், இன்னும் இந்த டூரிங் டாக்கீஸ் உயிர் பெற்றிருப்பதைப் பல கிராமங்களில் இன்றும் நாம் காணலாம். சுமார் இருபது ஆண்டுகள் முன்னால் இது போல் எங்கள் ஊரிலும் ஒரு டாக்கீஸ் இருந்தது. இப்போது இல்லை. ஆனால் அதன் நினனவுகள் இன்றும் மனதில் நிற்பவை. அதன் நினைவாய் எழுதிய எனது கவிதை வாசிக்க இங்கே க்ளிக்கவும்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_22.html

2 comments:

  1. ஆஹா - டெண்டு கொட்டகையின் மகத்துவம் சொல்லி மாளாது. 'டெண்டு கொட்டா இன்றவல் முறுக்கே, ரண்டக ரண்டக' என்று புலவர்கள் சும்மாவா சொன்னார்கள் :-)

    ReplyDelete
  2. நாகு,

    திரைப் புலவர்கள் பாடலாகவும், படமாகவும் டெண்ட் கொட்டாய் பற்றி எழுதியும், எடுத்தும் இருக்கிறார்கள். அதைப் பற்றி சொன்ன நீங்கள், என் பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே ?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!