Sunday, April 01, 2007
இலவச இன்டெர்நெட்
வரப்போகிறது, வரப்போகிறது என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கூகுளின் இலவச இன்டெர்நெட் சேவை வந்தே விட்டது. Project Teaspoon வழக்கம்போல அனைவரும் பயன்படுத்துமாறு மிகவும் எளிதாக்கப்பட்டிருக்கிறது. இலவசமாக router ரும், எப்படி நிறுவுவது என்ற விவரங்களும் மிக அருமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. சிறு குழந்தைகூட - மன்னிக்கவும் - இந்த விஷயங்களில் அவர்கள்தான் சூரர்களாயிற்றே... - எல்லா அம்மா, அப்பாக்களுக்கு கூட புரியும் வண்ணம் என்று சொல்லவேண்டும். வழக்கம்போல ஒவ்வொரு கூகுள் செயலிகளைப் பார்த்து வரும் அதே கேள்விதான். ஏன் இது இத்தனை நாள் மற்றவர்களுக்கு தோன்றவில்லை?
6 comments:
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
You are way too late my friend! The whole world started enjoying this feature about more than 12 hours ago.
ReplyDeleteசெய்யாமலிருப்பதைவிட தாமதம் மேலல்லவா? (ஆங்கிலத்தில் விளங்கும்)
ReplyDeleteஎன்ன செய்வது. ஞாயிற்றுக் கிழமை கணணியைத் தொட பலத்த எதிர்ப்பு. இப்போதுகூட இன்டியன் எகானமி, இன்டியன் எகானமி என்று சொல்லிக்கொண்டுதான் இது கூட...
கூகிள் சீக்கிரம் சிங்கப்பூருக்கு வாப்பா!!
ReplyDeletewowwwwwww, April fool aik kuuda evvalavu professional aaka seykirathu google :)
ReplyDeleteஐயா இது ஏப்ரல் முட்டாள்தினத்தின் கூகிளின் செய்தியாம் நானும் ஏதோ கூகிளின் பிறந்தநாள்தானே ஏதோ புதுமை தானோ என்றுதான் நினைத்தேன் அவசரமாக நானும் பதிந்திருந்தேன் பின்புதான் தெரிந்தது இது கூகிளின் ஏப்ரல் முட்டாள் செய்தி அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு மெயில் பேப்பர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள்
ReplyDeleteதமிழ்பித்தரே - படத்தில் பாத்ரூமை பார்த்தவுடனே தெரிந்திருக்க வேண்டுமே!!! :-)
ReplyDelete