யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?
இந்த பதிவு ஒரு கருத்து கணிப்பு  மட்டுமே 
வேட்பாளர்களின் பெயரை பார்க்கலாம்
என்று விக்கி யை  சொடுக்க ஒரு பட்டியல் கிடைத்தது
. எனக்கு தெரிந்த வரை அது முழுமையாக இல்லை. நம்ம நமீதா பேரை காணோமுண்ணா பார்த்துகோங்களேன்
.
மக்களே தூங்கிரதீங்க. உங்கள்
அபிமான சூப்பர் ஸ்டார் யார் என்று உலகுக்கு தெரிய படுத்துங்கள்.
முதலில் பெயர் ராசியை பார்ப்போம் 
இப்ப
உள்ள சூப்பர் ஸ்டார் 
பெயர் மாதிர்யே உள்ளவர்கள் 
விஜயகாந்த் ,  
நளினிகாந்த மற்றும் ஸ்ரீகாந்த் 
ரஞ்சனி, ரஜினிப்ரியா 
பெயரின் அர்த்தம் பார்த்தால் 
விஜய், விஜயகாந்த், ஜெய் , விஜய் சேதுபதி, விஜயகுமார், கே ஆர் விஜயா, விஜய நிர்மலா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் பச்சன் 
பட்டம் வைத்துப் பார்த்தால் 
லிட்டில்  சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் , ஆக்சண் கிங் , இந்தியன் புருஷ் லீ ,
உலக
நாயகன் , தல , பவர் ஸ்டார் , வைகை புயல் 
தளபதி என்ற பட்டம் உள்ளவர்கள் 
புரட்சி வந்தால் மட்டுமே ஆட்சியை புடிக்க முடியும். 
கேப்டன் பட்டம் வெறும் அணிக்கு தலைவன் மட்டுமே.
தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் 
சிவ
கார்த்திகேயன், விமல், விஜய் சேதுபதி, சசிகுமார், சமுத்திர கனி, சூரிய, தனுஷ் , அஜித், விஜய் போன்றவர்கள் மட்டுமே 
வெல்வதற்கு வாய்ப்பு உண்டு 
உங்களின் சூப்பர் ஸ்டார் வாய்ப்பு எப்படி உள்ளது என்று எங்களுக்கு தெரியப் படுத்துங்கள் 
வேதாந்தி
No comments:
Post a Comment
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!