யார் அந்த லுங்கி அணிந்த தடியன்! உணவகத்தில் (மட்டுமே) அரைக்கால் சராய் அனுமதிக்கலாம். தப்பில்லை.
இருந்தாலும் கோவிலுக்குள் அரைக்கால் சராயும், டைட் ஜீன்சும், இன்னும் சிலபல அரைகுறை ஆடைகளும் உசிதமாகாது. பீச்சில் அரைக்கால் சராயும், பிக்கினியும் சரி. அலுவலகத்தில் கோட்டும்-டையும் சரி. இடத்திற்கேற்ற உடை என்று இருக்கிறதல்லவா. மனதில் பக்தி வரவேண்டும் என்றால் அதற்கேற்ற உடையும் வேண்டும். அதற்காக காவிஉடை வேண்டுமென்பதில்லை. நினைத்துப் பாருங்கள் - ஒரு கோவிலுக்கு வருபவர்களில் 9௦ சதவிகிதம் பேர் அரைக்கால் சராயும், அரைகுறை ஆடையும் அணிந்து வந்தால் அந்த இடம் ஒரு கோவில் போல் காட்சி அளிக்குமா இல்லை பீச்/பார்க் போல இருக்குமா!

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
யார் அந்த லுங்கி அணிந்த தடியன்! உணவகத்தில் (மட்டுமே) அரைக்கால் சராய் அனுமதிக்கலாம். தப்பில்லை.
ReplyDeleteஇருந்தாலும் கோவிலுக்குள் அரைக்கால் சராயும், டைட் ஜீன்சும், இன்னும் சிலபல அரைகுறை ஆடைகளும் உசிதமாகாது. பீச்சில் அரைக்கால் சராயும், பிக்கினியும் சரி. அலுவலகத்தில் கோட்டும்-டையும் சரி. இடத்திற்கேற்ற உடை என்று இருக்கிறதல்லவா. மனதில் பக்தி வரவேண்டும் என்றால் அதற்கேற்ற உடையும் வேண்டும். அதற்காக காவிஉடை வேண்டுமென்பதில்லை. நினைத்துப் பாருங்கள் - ஒரு கோவிலுக்கு வருபவர்களில் 9௦ சதவிகிதம் பேர் அரைக்கால் சராயும், அரைகுறை ஆடையும் அணிந்து வந்தால் அந்த இடம் ஒரு கோவில் போல் காட்சி அளிக்குமா இல்லை பீச்/பார்க் போல இருக்குமா!

நீங்கள் சொல்வது சரிதான். இவன் அனுமதி மறுத்தது, சிறுவர்களுக்கும்.
ReplyDeleteநாகு,
ReplyDeleteகவிதை, கவிதை - அப்படியே கொஞ்சம் மானே தேனே, பொன்மானே போட்டு கொஞ்சம் பெரிசா எழுதியிருக்கலாம்.
ஓ ஒருவேளை இது ஹைக்கூவோ? சதங்கா, கவிநயா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வந்து விளக்கினாங்கன்னா நல்லாயிருக்கும்.
முரளி.
கவிதை...மானே, தேனே,ன்னு... அதுவும் லுங்கி போட்ட தடியன பாத்து - கொஞ்சம் ஓவரா இல்ல?
ReplyDeleteதலைக்கு மேல உக்காந்துகிட்டு இப்படி எல்லாம் பேசலாமா?