ஒரு 5 நிமிடம் ட்ராபிக்கை பார்த்துக்கோ ஒரு டீ சாப்பிட்டு எனக்கும் ஒரு பன் வாங்கி வரேன்னு சொல்லிட்டு போனவரு போனவருதான். ஆளையே காணும். ஒரு யூனிபார்ம், தொப்பி, ஷூ கூட கிடையாது. வரட்டும் அந்த ஆளு கடிச்சு கொதரிடறேன் பார்,
பரதேசி - உமக்கு எப்படித்தான் இந்த மாதிரி ஜூப்பர் படம் எல்லாம் கிடைக்குதோ!! நான் டில்லியில் 'Please beer with us' என்ற போலிஸ் போர்டு பார்த்திருக்கிறேன்....
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
ஹா...ஹா...
ReplyDeleteநாய்டா traffic!!!
ReplyDeleteதனபாலன் - நன்றி - ஹி...ஹி...
ReplyDeleteசக்கரவர்த்தி - கடிக்கு கடி பிரமாதம்!!!
பரதேசி - உமக்கு எப்படித்தான் இந்த மாதிரி ஜூப்பர் படம் எல்லாம் கிடைக்குதோ!! நான் டில்லியில் 'Please beer with us' என்ற போலிஸ் போர்டு பார்த்திருக்கிறேன்....
ReplyDeleteமுரளி - சூப்பர் கடி!