டாஸ்மாக் பக்கத்துல இருந்த ஜோசியன் கிட்ட இருந்து வந்த சம்பந்தமாச்சேன்னு அப்பவே யோசிச்சிருக்கனும். மாப்ள ஒரு குடிகார நாய்ன்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டதால வந்த வினை இது.
தனபாலன் - இது போல் பல அபத்தமான மூடநம்பிக்கைகள் உள்ளன-மண்டையில் தேங்காய் உடைக்கிறது, மக்களை குழிதோண்டி புதைத்து தாண்டறது, சின்ன குழந்தைகளை படுக்கப்போட்டு தாண்டறது, மண் தரையில் சாப்பாடு போட்டு பிசைந்து சாப்பிடறது... இப்படி பல.இதில் என்ன சிரிப்பு என்றால் விஞ்ஞானம் முன்னேறிய இந்த காலத்தில் நன்கு படித்த பல இளவட்டங்களும் இவற்றை நம்புவது தான். இது தவிற, பதவிகளில் இருக்கும் அதிகாரிகளும், பெரியவர்களும், சட்டம் ஒழுங்குகாக்கும் அரதிகாரிகளும் இவற்றை நம்புவது தான்.
நாகு - உங்கள் மறுகடி ஜோர். எனக்கு இன்னொரு வா(ஜோ)க்கியம் நினைவுக்கு வருகிறது - "பெண்ணைக்கண்டால் நாயைக்காணோம் நாயைக்கண்டால் பெண்ணைக்காணோம்".
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
இன்னும் மூட நம்பிக்கை முழுவதும் ஒழியவில்லை...
ReplyDeleteடாஸ்மாக் பக்கத்துல இருந்த ஜோசியன் கிட்ட இருந்து வந்த சம்பந்தமாச்சேன்னு அப்பவே யோசிச்சிருக்கனும். மாப்ள ஒரு குடிகார நாய்ன்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டதால வந்த வினை இது.
ReplyDeleteதனபாலன் - இது போல் பல அபத்தமான மூடநம்பிக்கைகள் உள்ளன-மண்டையில் தேங்காய் உடைக்கிறது, மக்களை குழிதோண்டி புதைத்து தாண்டறது, சின்ன குழந்தைகளை படுக்கப்போட்டு தாண்டறது, மண் தரையில் சாப்பாடு போட்டு பிசைந்து சாப்பிடறது... இப்படி பல.இதில் என்ன சிரிப்பு என்றால் விஞ்ஞானம் முன்னேறிய இந்த காலத்தில் நன்கு படித்த பல இளவட்டங்களும் இவற்றை நம்புவது தான். இது தவிற, பதவிகளில் இருக்கும் அதிகாரிகளும், பெரியவர்களும், சட்டம் ஒழுங்குகாக்கும் அரதிகாரிகளும் இவற்றை நம்புவது தான்.
ReplyDeleteநாகு - உங்கள் மறுகடி ஜோர். எனக்கு இன்னொரு வா(ஜோ)க்கியம் நினைவுக்கு வருகிறது - "பெண்ணைக்கண்டால் நாயைக்காணோம் நாயைக்கண்டால் பெண்ணைக்காணோம்".