ம்... "Ray ban " கண்ணாடியும் "Hilfiger " ஜீன்ஸும் நமக்கு போடுவான்னு பார்த்தா அவனுடைய பழைய ஜட்டியையும் கிழிஞ்ச சொக்காயையும் மாட்டி விட்டானே படுபாவி. நாம பரவாயில்ல - அவனுக்கு ஒரு சொக்கா கூட இல்ல!
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு?? தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/) அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
ஆடு மேய்பவர்: ஏய் நீ நினைக்கரது எனக்கு தெரியாதுன்னு நினைக்கரியா? இன்னும் ரெண்டு வாரந்தான் அப்பால உன்ன வெச்சு தான் பிரியாணி.
ReplyDeleteமுரளி