Saturday, December 19, 2009

படம் பாரு கடி கேளு - 44



நாக்க முக்கா நாக்க முக்கா அட்ராட்ரா நாக்க முக்கா
மனுஷன் செத்தா மாடு தின்னா
தோல வெச்சு மேளம் கட்டி
அட்ராட்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா

இது எப்டி இருக்கு?

2 comments:

  1. எங்க பிடிக்கிறீங்க இந்த படத்தை எல்லாம்? சூப்பர்.

    ReplyDelete
  2. நன்றி மீனா. படம் பிடிக்கிறது அவ்வளவு கஷ்டமில்லை. அதற்கேற்றபடி கடி யோசிப்பது தான் கஷ்டம்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!