Monday, March 02, 2009

படம் பாரு கடி கேளு - 25



சார், லாலு சார் தயவு செய்து சீக்கிரம் inspect பண்ணிட்டு போங்க சார். நீங்க inspect பண்ண வர்றீங்கன்னு காலையிலிருந்து என்னை இப்படியே படுக்க வெச்சுட்டாங்க. பாத்ரூம் கூட போக விடலே.

1 comment:

  1. குறுக்குவாட்டில் ஜன்னலுக்கு முன்னே, மேலே கூட பர்த் போட ஆரம்பித்தார் லாலு. அதை கைவிட்டதாக கேள்விப்பட்டேன்....

    லாலு லாலுதான்!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!