மனுஷன் விகடனில் அவர் கவிதைக்கு லிங்க் கொடுத்ததையே மின்னஞ்சலில் தெரியப்படுத்தியிருந்தார். இப்போது அடக்கம் ஜாஸ்தியாயிடிச்சுன்னு நினைக்கிறேன்.
விகடனில் கதை வெளியாயிருப்பதை சொல்லவே இல்லை. அடுத்த முறை கூப்பிடட்டும், பேசிக்கொள்கிறேன்...
வாழ்த்துக்கள், சதங்கா. மென்மேலும் உயர வாழ்த்துக்கள். பாலு மகேந்திரா ரகுமானை சொன்ன பாணியில், ஏதோ நான் பதிவுலகத்துக்கு அழைத்துவந்த மனிதர் கதை விகடனில் வந்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!
நாந்தான் உங்க குட்டை ஒடச்சேன் சதங்கா :) உங்களுக்கும் நாகுவுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஇனி அவர் தினம் வருவார் விகடனில். அலுவலக வேலைகளுக்கும் நடுவில் எல்லோருக்கும் தினசரி மெயில் அனுப்ப இயலாதுதானே? நாமேதான் தினமும் பார்த்திடுவோம் விகடனில்.
ReplyDeleteசரிதானே சதங்கா:)?
வாழ்த்துக்கள் சதங்கா!!!
ReplyDeleteசதங்கா எழுதுவதில் பிடிக்காதது என்று ஒன்றும் இல்லை என்று சொல்லும் நான், பரதேசி!!!
ReplyDelete//ஏதோ நான் பதிவுலகத்துக்கு அழைத்துவந்த மனிதர் கதை விகடனில் வந்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!//
ReplyDelete'ஏதோ நான்'னு ஈஸியா சொல்லிட்டீங்க ... மாட்டிக்கிட்டு நான்ல முழிக்கறேன் :)))
இரட்டிப்பு மகிழ்ச்சி.
கவிநயா said...
ReplyDelete//நாந்தான் உங்க குட்டை ஒடச்சேன் சதங்கா :) உங்களுக்கும் நாகுவுக்கும் வாழ்த்துகள்.//
குட்டை உடைத்து, நாகுவை காப்பாற்றிவிட்டது மாதிரியில்ல இருக்கு :)))
திகழ்மிளிர் said...
ReplyDelete//வாழ்த்துகள்//
மிக்க நன்றிங்க
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//இனி அவர் தினம் வருவார் விகடனில். அலுவலக வேலைகளுக்கும் நடுவில் எல்லோருக்கும் தினசரி மெயில் அனுப்ப இயலாதுதானே? நாமேதான் தினமும் பார்த்திடுவோம் விகடனில்.
//
வழக்கம்போல உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
Jayakanthan - ஜெயகாந்தன் said...
ReplyDelete//வாழ்த்துக்கள் சதங்கா!!!//
நன்றி ஜெய்.
பரதேசி said...
ReplyDelete//சதங்கா எழுதுவதில் பிடிக்காதது என்று ஒன்றும் இல்லை என்று சொல்லும் நான், பரதேசி!!!//
ரொம்ப புகழ்கிறீர்கள். மிக்க நன்றிங்க.