Sunday, February 22, 2009

ரகுமானுக்கு வாழ்த்துக்கள்!




ஆஸ்கர் பரிசு பெற்ற முதல் தமிழர் ஏ. ஆர். ரகுமானுக்கு எங்கள் வாழ்த்துக்கள். பரிசு வாங்கும்போது தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றதற்கு எங்கள் நன்றி! மேலும், மேலும் உயர வாழ்த்துக்கள்!

2 comments:

  1. உள்ளம் சிலிர்க்கிறது
    உந்தன் செய்கையிலே !!!!

    வாழ்த்துக்கள் ரஹ்மான் அவர்களே !!!

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துகள்!!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!