Tuesday, September 02, 2008

எம் ஐ டி!


அமெரிக்காவின் பிட்ஸ்,பிலானி என (இனிமேல்) அழைக்கப்படும் எம்.ஐ.டி போயிருந்தேன் மகனின் தயவால்!  மகன் ஒரு போட்டியில் கலந்து கொண்டான். எம்.ஐ.டி, எம்.ஐ.டி என்று புல்லரித்துப் போய் இருந்தேன். என் மகன் நீயே போய் சுற்றிப்பார் என்று கழட்டிக் கொண்டான். நான் இப்போதிருந்தே அவனைப் படுத்தப்போகிறேன் என்று - "சின்னவன்தான் இந்த இடத்திற்கு எல்லாம் சரி இல்லையாப்பா" என்று எம்.ஐ.டி கனவிலிருந்து முன்னெச்சரிக்கையாக ஜகா வேறு வாங்கி விட்டான்.  காவ்யா விஸ்வநாதன் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.

3 comments:

  1. >>>>அமெரிக்காவின் பிட்ஸ்,பிலானி என (இனிமேல்) அழைக்கப்படும் எம்.ஐ.டி


    என்ன கொடுமை! BITSக்கும் MITக்கும் ஒரே எழுத்துன்னு நினைச்சுட்டீரா. போதும்பா சாமி!

    ReplyDelete
  2. //என்ன கொடுமை! BITSக்கும் MITக்கும் ஒரே எழுத்துன்னு நினைச்சுட்டீரா. போதும்பா சாமி!//

    :-)

    ReplyDelete
  3. pls visit

    www.vimbam.blogspot.com

    and drop your comments


    anpudan

    appuchchi

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!