Tuesday, March 27, 2012

படம் பாரு கடி கேளு - 54


நம்ம "நொண்டி கால்" ட்ரிக் வொர்க் அவுட் ஆயிடுச்சு. நாளைக்கு வேறு ஏதாவது யோசிக்கணும்.
அந்த சின்ன பொண்ண நெனச்சா தான் பாவமா இருக்கு. அறியா பருவம். என்ன இருந்தாலும் நம்ம லெவலுக்கு வர இன்னும் கொஞ்ச நாளாகும். ம்....

2 comments:

நாகு (Nagu) said...

சூப்பர். படம் பழசுன்னாலும் உங்க கடி புதுசு. யார யார் தூக்கறதுல எல்லா பெர்முடேஷன், காம்பினேஷன் யோசிச்சிட்டு இருக்கேன்.

பரதேசி said...

நன்றி நாகு. அம்மா இருக்காங்க. பொண்ணு இருக்கா. ஆனால் ஐயாவை தான் காணோம் படத்துல. ஐயா இருந்தால் நிலைமையே மாறி இருக்குமோ? அப்போ யாரு யாரை தூக்கறது என்று போட்டியே இருக்காதோ !!!