Saturday, July 18, 2009

டி.கே.பட்டம்மாள் - அஞ்சலி

இசைமேதை டி.கே. பட்டம்மாள் ஜூலை பதினாறாம் தேதி சென்னையில்  காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆடுவோமே, பள்ளு பாடுவோமே பாடலை இவரை விட அருமையாக யாரும் பாடமுடியாது... கானா பிரபாவின் தளத்தில் நீங்களே கேட்டுப் பாருங்கள்.... 

 

1 comment:

  1. கர்நாடக இசை உலகுக்கு மிகப் பெரிய இழப்பு இவரது மரணம். இவர் முத்துச்வாமி தீக்ஷதர் பாடல்களை வெகு அழுத்தத்தோடு மிகச்சிறப்பாக பாடுவார் என்று பலர் சொல்லி கேட்டுருக்கிறேன். இவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!