Monday, July 06, 2009

கிராமத்து வீடு

தாத்தா பாட்டி கட்டின வீடு
அத்தை மாமா ஆண்ட வீடு
பேரன் பேத்தி விளையாடிய வீடு
கொள்ளு பேரன் பேத்தி தவழ்ந்த வீடு
அன்று மூன்று தலைமுறை பார்த்த வீடு
இன்று பதிமூன்று லட்சத்திற்கு விற்ற வீடு
மலரும் நினைவுகளை பதித்த வீடு !!!

9 comments:

  1. சில நிகழ்வுகளை நினைக்கும் போது கண்கள் நம் பேச்சை கேட்காது அழுதுவிடும். இதுவும் அது போலத்தான் வலி நிறைந்தது.

    ReplyDelete
  2. very nice. this has stirred some long term memories ...

    ReplyDelete
  3. என்ன செய்வது பழமை எல்லாம் சுயநலத்தின் முன் சின்னா பின்னமாக மாறுகின்றன....

    ReplyDelete
  4. Thanks a lot very much for reading my poem Venkatesh, Sathanga and Jackiesekar! I write more in English than tamil. But your comments encourages me to write more in tamil. You can read my few other Tamil poems by using the search tab in RTS blog.

    ReplyDelete
  5. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. கவிதை சிறியதானாலும் கவனத்தை கவர்ந்தது.. நன்றி.

    தாத்தா கட்டின வீடு.. அப்பா அம்மா ஆண்ட வீடு.. அண்ணாவும் நானும் ஜனனித்த வீடு.. கிராமத்தில் இன்னும் எங்கள் வசமே இருக்கிறது என்று நினைக்கும் போது.. மனதில் மகிழ்ச்சி..

    வசந்தம்

    ReplyDelete
  6. Thanks for reading Mr.Vasantham and Jayakanthan!

    ReplyDelete
  7. நல்ல கவிதை லதா. இன்னும் நிறைய எழுதுங்க.

    ReplyDelete
  8. Thanks,I'll try my best to write more Meena!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!